×

கடலூர் முதுநகர் தொகுதியில் பிரச்சாரத்தின் போது பாஜகவினர் இடையே மோதல்..!

கடலூர்: கடலூர் முதுநகர் தொகுதியில் பிரச்சாரத்தின் போது பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்கு சேகரித்தபோது ஏற்பட்ட தகராறில் பாஜகவினர் தங்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். பாஜகவினர் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்ட நிலையில் போலீசார் தடுத்து வெளியேற்றினர்.

 

The post கடலூர் முதுநகர் தொகுதியில் பிரச்சாரத்தின் போது பாஜகவினர் இடையே மோதல்..! appeared first on Dinakaran.

Tags : BJP ,Cuddalore Muthunagar Constituency ,Cuddalore ,Cuddalore Muthunagar ,
× RELATED கடலூர் பெண் இறப்பு குறித்து பொய்யான...