×

தமிழ்நாட்டில் பாஜகவை குழி தோண்டி புதைக்கிறார் அண்ணாமலை: தடா பெரியசாமி குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவை குழி தோண்டி புதைக்கும் வேலையை அண்ணாமலை செய்து வருகிறார் தடா பெரியசாமி தெரிவித்துள்ளார். பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, பாஜகவில் பட்டியலின நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், பாஜகவிலும் அங்கீகாரம் இல்லை; தலைமையும் கண்டு கொள்வது இல்லை என்று அவர் குற்றச்சாட்டினார்.

 

The post தமிழ்நாட்டில் பாஜகவை குழி தோண்டி புதைக்கிறார் அண்ணாமலை: தடா பெரியசாமி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,BJP ,Tamil Nadu ,Tada Periyasamy ,Chennai ,Thada Periyasamy ,AIADMK ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...