×

ரூ.10000கோடி தேர்தல் பத்திரம் விற்க முயன்ற பாஜக..!!

டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாஜக மேலும் ரூ.10,000 கோடி தேர்தல் பத்திரம் விற்க முயன்றது அம்பலமாகியுள்ளது. உச்சநீதிமன்ற தடை உத்தரவை தொடர்ந்து தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்வதை பாஜக நிறுத்தியது. பாஜக மேலும் ரூ.10,000 கோடி தேர்தல் பத்திரம் விற்க முயன்றது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

The post ரூ.10000கோடி தேர்தல் பத்திரம் விற்க முயன்ற பாஜக..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Delhi ,Supreme Court ,Dinakaran ,
× RELATED தேர்தல் பத்திரங்கள் முறைகேடு...