×

சில்லி பாய்ன்ட்…

* ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் ஆஸம் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* உலக கோப்பை டி20 தொடருக்கு முன்பாக நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் (மே 18-24) நெதர்லாந்தில் நடைபெற உள்ளது.
* மும்பை அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியாவுக்கு, அந்த அணியின் ரசிகர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ‘எதையும் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம். இது போன்ற விமர்சனங்களை அலட்சியப்படுத்துங்கள்’ என்று பாண்டியாவுக்கு ஆஸி. நட்சத்திரம் ஸ்டீவன் ஸ்மித் ஆலோசனை கூறியுள்ளார்.

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Tags : Babar Azam ,Pakistan team ,ICC World Cup T20 ,T20 ,Netherlands ,Ireland ,Scotland ,World Cup T20 ,Dinakaran ,
× RELATED நரேந்திர மோடி மைதானத்தில்...