×

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.5-ல் வெளியீடு

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.5-ல் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. காங். தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கான முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற வாய்ப்பு உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.5-ல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Congress ,Kang ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான...