×

ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு நலத்திட்ட உதவி தொகை

காரைக்கால்,பிப்.22: திருப்பட்டினத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு உதவி தொகை நாக தியாகராஜன் எம்எல்ஏ வழங்கினார். காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் திருமண உதவித்தொகை, குழந்தை பிறப்பிற்கான உதவி தொகை, வீடு கட்டுவதற்கான உதவித்தொகை கலப்பு திருமணத்திற்கான உதவித்தொகைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிரவி திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் கலந்து கொண்டு 34 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

The post ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு நலத்திட்ட உதவி தொகை appeared first on Dinakaran.

Tags : Adi Dravidian Community ,Karaikal ,MLA ,Naga Thiagarajan ,Adi Dravida ,Tirupattinam ,Adi Dravidar ,Nirav Tirupatnam ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...