![]()
* ஊழல் மற்றும் முறைகேடுகள் காங்கிரசின் கொள்கைகள். காங்கிரஸ் எம்பியின் ஊழல் பணத்தில் சிறு பகுதிதான் கைப்பற்றப்பட்டுள்ளது. – பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
* காங்கிரஸ் எம்பி வீட்டில் ரூ.200 கோடி கைப்பற்றப்பட்டது என்றால், பா.ஜ.விடம் ரூ.1 லட்சம் கோடி கருப்பு பணம் இருக்கும். – சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
