×

அதிமுக வெள்ள நிவாரண நிதி வழங்கிய கூட்டத்தில் சிறுமி உயிரிழப்பு: ஆர்டிஓ விசாரணை

சென்னை: சென்னை ஆர்.கே.நகரில் எடப்பாடி பழனிசாமி வழங்கிய நிவாரண பொருட்களை வாங்க வந்த 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் விசாரணைக்கு உத்தரவு அளித்துள்ளார். கொருக்குபேட்டையில் அதிமுக வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டபோது சிறுமி உயிரிழந்தார். மூச்சுத் திணறியோ, மிதிபட்டோ சிறுமி உயிரிழக்கவில்லை என்று பிரேத பரிசோதனை தகவல் தெரிவித்துள்ளனர். நாளை மறுநாள் ஆர்டிஓ விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

The post அதிமுக வெள்ள நிவாரண நிதி வழங்கிய கூட்டத்தில் சிறுமி உயிரிழப்பு: ஆர்டிஓ விசாரணை appeared first on Dinakaran.

Tags : RTO ,Chennai ,Chennai R. K. ,Edappadi Palanisami ,Dinakaran ,
× RELATED சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச்சென்ற 15 டிரைவர்களின் லைசென்சு ரத்து