×

சென்னையில் முட்டையின்விலை ரூ.5.80.ஆக உயர்வு


சென்னையில் ஒரு முட்டையின் விற்பனை விலை 10 காசு உயர்ந்து ரூ.5.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.30ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் கறிக்கோழி (உயிருடன்) ஒரு கிலோ விலை மாற்றமின்றி ரூ76க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

The post சென்னையில் முட்டையின்விலை ரூ.5.80.ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Namakkal ,Mandal Farms ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்தில் மாட்டிறைச்சி கொண்டு...