![]()
* மேற்கு வங்கத்துக்கான நிதியை விடுவிக்காத ஒன்றிய பாஜ அரசு உடனே பதவி விலக வேண்டும். – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
* காந்தி குடும்பத்தினரை சுற்றியுள்ளவர்கள் செய்யும் அரசியல் மோடி, அமித்ஷாவுக்கு சாதகமாகும் வாய்ப்புள்ளதால் காங்.கட்சி கவனமுடன் செயல்பட வேண்டும். – உத்தவ் அணி எம்.பி. சஞ்சய் ராவத்
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
