×

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக விஷ்ணு தேவ் சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக விஷ்ணு தேவ் சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் விஷ்ணு தேவ் சாய், முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

The post சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக விஷ்ணு தேவ் சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vishnu Dev Sai ,Chief Minister of ,Chhattisgarh ,Raipur ,BJP MLA ,Chhattisgarh L. A. ,
× RELATED சட்டீஸ்கரில் மிசாவில்...