×

சென்னையில் குடிநீர் விநியோகம், மின் விநியோகம், போக்குவரத்து சீரடைந்துள்ளது: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா

சென்னை: சென்னையில் குடிநீர் விநியோகம், மின் விநியோகம், போக்குவரத்து சீரடைந்துள்ளது என பள்ளிக்கரணையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்த பின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டியளித்துள்ளார். புயல் மழையால் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணி சவாலாக உள்ளது எனவும் நாளைக்குள் அனைத்து தெருக்களிலும் குப்பைகள் முழுமையாக அகற்றப்படும் எனவும் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் குடிநீர் விநியோகம், மின் விநியோகம், போக்குவரத்து சீரடைந்துள்ளது: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Secretary ,Sivtas Meena ,Shivdas Meena ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...