×

இஸ்ரேல்-ஹமாஸ் போர் முடிவுக்கு ஐ.நா. கொண்டு வந்த தீர்மானம்: அமெரிக்கா நிராகரிப்பு

ஐ.நா: இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்தது. ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா நிராகரித்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்த நிலையில் வாக்கெடுப்பில் இங்கிலாந்து பங்கேற்கவில்லை.

The post இஸ்ரேல்-ஹமாஸ் போர் முடிவுக்கு ஐ.நா. கொண்டு வந்த தீர்மானம்: அமெரிக்கா நிராகரிப்பு appeared first on Dinakaran.

Tags : UN ,United States ,Israel ,US ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் ஜூன் 4ம் தேதி முதல்...