×

நீலகிரி மலை ரயில் சேவை மேலும் 2 நாட்களுக்கு ரத்து: ரயில்வே நிர்வாகம் தகவல்

கோவை: நீலகிரி மலை ரயில் சேவை மேலும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும் நாளையும் மலை ரயில் சேவை ரத்து என ரயில்வே நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

The post நீலகிரி மலை ரயில் சேவை மேலும் 2 நாட்களுக்கு ரத்து: ரயில்வே நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nilgiri Hill ,Railway Administration ,Coimbatore ,Nilgiri Hill Railway ,Railway ,Dinakaran ,
× RELATED ஈரோடு- கரூர் ரயில் பாதை பராமரிப்பு: ரயில் சேவைகளில் இன்று மாற்றம்