×

சென்னையில் அதிகாலை முதல் கடும் பனிமூட்டம்: முகப்பு விளக்கு எரியவிட்ட வாகனங்கள்

சென்னை: சென்னையில் அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.

The post சென்னையில் அதிகாலை முதல் கடும் பனிமூட்டம்: முகப்பு விளக்கு எரியவிட்ட வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...