×

நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். மேலும் சிறப்பு வகுப்புகள் மற்றும் அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Paddy District ,District ,Governor ,Nella ,District Governor ,Karthikeyan ,Nella district ,Dinakaran ,
× RELATED நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நேரில்...