×

மெழுகுவர்த்தி தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி!!

மும்பை : மராட்டிய மாநிலம் பிம்ப்ரி சின்ச்வாட் நகர் தலவாடே பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.மெழுகுவர்த்தி தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

The post மெழுகுவர்த்தி தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Pimpri Chinchwad Nagar Thalawade ,Maharashtra ,Dinakaran ,
× RELATED விண்வெளியில் இந்தியாவின் புதிய பாய்ச்சல்: நாளை விண்ணில் பாய்கிறது PSLV-C62!