×

முழுமையாக விசாரணை நடத்தப்படாமல் என் மீது நடவடிக்கை : திரிணாமுல் காங்.எம்.பி. மகுவா மொய்த்ரா

டெல்லி : நான் பணம் பெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும் ஒழுங்கு நடவடிக்கை குழு பதவியை நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் முழுமையாக விசாரணை நடத்தப்படாமல் என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் திரிணாமுல் காங்.எம்.பி. மகுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா நீக்கம் செய்யப்பட்டார்.

The post முழுமையாக விசாரணை நடத்தப்படாமல் என் மீது நடவடிக்கை : திரிணாமுல் காங்.எம்.பி. மகுவா மொய்த்ரா appeared first on Dinakaran.

Tags : Trinamool Congress ,Magua Moitra ,Delhi ,Disciplinary Action Committee ,Dinakaran ,
× RELATED பழங்குடிப் பெண்களை பாலியல் வன்கொடுமை...