×

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி

தெலங்கானா: தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். KCR க்கு காயம் ஏற்பட்டதை அறிந்து வேதனையடைந்தேன்; குணமடைந்து நல்ல ஆரோக்கியம் பெற பிரார்த்தனை செய்ததாக பிரதமர் தெரிவித்தார்.

The post தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chandrasekhara Rao ,PM Modi ,Telangana ,Modi ,KCR… ,
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்...