×

சின்னசேலம் அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30 குழந்தைகள் காயம்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மூங்கில்பாடி செல்லும் சாலையில் தனியார் பள்ளியின் பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயங்களுடன் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் வட்டாட்சியர் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

The post சின்னசேலம் அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30 குழந்தைகள் காயம்! appeared first on Dinakaran.

Tags : SINNSALAM ,Kallakurichi ,Bamgilpathi ,Sinnesalam ,Kalalakurichi district ,Sinnesalum ,Dinakaran ,
× RELATED அனுமதியின்றி வைக்கப்பட்ட தமிழக வெற்றிக்கழக கொடி கம்பங்கள் அகற்றம்