×

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை(08-12-2023) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

திருவள்ளூர்: சென்னையை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை(08-12-2023) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நிவாரணப் பணிகள் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை(08-12-2023) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Chennai ,Tiruvallur district ,
× RELATED சட்ட விரோதமாக நரிக்குறவர்,...