×

புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளை திறக்கும் முன் செய்ய வேண்டியது குறித்து வழிகாட்டுதல் வெளியீடு

சென்னை: புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளை திறக்கும் முன் செய்ய வேண்டியது குறித்து வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. நாளை முதல் பள்ளிகளுக்குச் சென்று உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

The post புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளை திறக்கும் முன் செய்ய வேண்டியது குறித்து வழிகாட்டுதல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...