×

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு

போபால் : மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிரிழந்தார். போபாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி உயிரிழந்தார். சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் அறிவித்துள்ளார்.

The post மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,Bhopal ,Rajgarh district ,Dinakaran ,
× RELATED ம.பி.யில் டிராக்டர், பேருந்து மோதி 16 பேர் காயம்