×

இந்தாண்டு மட்டும் சென்னையில் 2000 மிமீ மழைப் பொழிவு!!

சென்னை :இந்தாண்டு மட்டும் சென்னையில் 2000 மிமீ மழை பெய்துள்ளதாக வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 48 மணி நேரத்தில் நுங்கம்பாக்கத்தில் 469 மிமீ மழை (230 மிமீ மற்றும் 239 மிமீ) பெய்துள்ளது. ஆவடியில் மிக மோசமாக 564 மிமீ மழையும் (276 மிமீ மற்றும் 278 மிமீ), பூந்தமல்லியில் 483 மிமீ மழையும் (141 மற்றும் 342) பொழிந்துள்ளது,”என்று தெரிவித்துள்ளார்.

The post இந்தாண்டு மட்டும் சென்னையில் 2000 மிமீ மழைப் பொழிவு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Weatherman Pradeepjan ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...