×

வைகை அணையில் நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி: வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் தேனி, மதுரை ஆகிய 2 மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது. மதுரை மாவட்ட பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு 1,500 கன அடி நீர் திறப்பு; ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

The post வைகை அணையில் நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vaigai Dam ,Theni ,Madurai ,- Flood ,Dinakaran ,
× RELATED வைகை அணையை தூர்வார ரூ.2.39 கோடி ஒதுக்கீடு...