×

சென்னையில் 80% பேருந்துகள் இயக்கம்

சென்னை: சென்னை மாநகரில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மட்டும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரண பணிகளில் ஈடுபடுபவர்களுக்காகவும் பேருந்துகள் அனுப்பப்படுவதாக எம்.டி.சி. கூறியுள்ளது.

The post சென்னையில் 80% பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Transport Corporation ,Dinakaran ,
× RELATED புனே மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் பிரேக் டவுன் ஆவது குறைந்தது