×

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு நாளை ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்கப்படும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அறிவிப்பு

சென்னை: சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு நாளை ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அறிவித்துள்ளார். விரைவில் சென்னை மற்றும் புறநகரில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு நாளை ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்கப்படும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,KKSSR ,Dinakaran ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...