×

ஆந்திர மாநிலம் காவாலிக்கு வடகிழக்கே சுமார் 40 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது மிக்ஜாம் புயல்

ஆந்திரா: ஆந்திர மாநிலம் காவாலிக்கு வடகிழக்கே சுமார் 40 கி.மீ. தொலைவில் மிக்ஜாம் புயல்
நிலைகொண்டுள்ளது. மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலம் பாப்பட்லாவுக்கு அருகே தெற்கு ஆந்திர கடற்கரையை அடுத்த 4 மணி நேரத்தில் தீவிர புயலாக கடக்க உள்ளது. புயல் காரணமாக திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post ஆந்திர மாநிலம் காவாலிக்கு வடகிழக்கே சுமார் 40 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது மிக்ஜாம் புயல் appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Kavali ,Migjam storm ,Andhra ,Andhra state ,Mikjam ,Cyclone ,Andhra… ,Migjam ,Dinakaran ,
× RELATED விசாகப்பட்டினம் காஜுவாக்கவில் உள்ள கல்வி நிறுவனத்தில் தீ விபத்து