![]()
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக முதல் கட்டமாக 44 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 3, 4, 5ஆம் தேதிகளில் சென்னை-கொல்கத்தா வழித்தடத்தில் செல்லும் பெரும்பாலான ரயில்கள்ரத்து என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மதுரை நிஜாமுதீன், சென்னை-அகமதாபாத், மதுரை-சண்டிகர் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் ரத்து: ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
The post மிக்ஜாம் புயல் காரணமாக முதல் கட்டமாக 44 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.
