×

ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 4ம் தேதி வரை கால அவகாசம்!!

டெல்லி : ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 4ம் தேதி வரை தேசிய தேர்வு முகமை அவகாசத்தை நீட்டித்துள்ளது. 2024-2025ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு வரும் ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1 வரை நடைபெற உள்ளது.

The post ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 4ம் தேதி வரை கால அவகாசம்!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,National Examination Agency ,Dinakaran ,
× RELATED இளங்கலை நீட் தேர்வு:வெளிநாடுகளில்...