×

வங்கக் கடலில் உருவாகும் புயல் கரையை கடப்பதில் தாமதம்: வானிலை மையம் தகவல்!

டெல்லி: வங்கக்கடலில் உருவாகும் புயல் 5ம் தேதி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆந்திராவின் நெல்லூருக்கும் – மசூலிப்பட்டினத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கும் – மசூலிப்பட்டினத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

The post வங்கக் கடலில் உருவாகும் புயல் கரையை கடப்பதில் தாமதம்: வானிலை மையம் தகவல்! appeared first on Dinakaran.

Tags : Bank Sea ,Delhi ,Indian Meteorological Centre ,Andhra ,Dinakaran ,
× RELATED சபரிமலை தங்கம் திருட்டு...