×

திருப்பூரில் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்..!!

திருப்பூர்: திருப்பூரில் இருந்து பெருந்துறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்தது. விஜயமங்கலம் அருகே மேட்டுபுதூர் என்ற இடத்தில் சாலையில் கல்லூரி பேருந்து கவிழ்ந்ததில் 15 மாணவர்கள் காயமடைந்தனர்.

The post திருப்பூரில் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Perundurai ,Vijayamangalam ,
× RELATED மாநகராட்சிக்கு வரி செலுத்தாத பிரபல ஓட்டல் கட்டிடத்திற்கு சீல்