×

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் பகல் மணிக்குள் மழை தொடரும்!!

சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பகல் 1 மணிக்குள் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

The post சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் பகல் மணிக்குள் மழை தொடரும்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvallur ,Chengalpattu ,Kanchipuram ,Thiruvannamalai ,Ranipettai ,Vellore ,Mayiladuthurai ,Nagai ,Thanjavur ,Tiruvarur ,Pudukottai ,Ariyalur districts ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...