×

சென்னையில் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம்: மாநகராட்சி அறிவுறுத்தல்


சென்னை: சென்னையில் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாநகராட்சி அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. சென்னையில் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலான 2 மணி நேரத்தில் கொளத்தூரில் 6.2 செ.மீ. மழை பொழிந்துள்ளது.

The post சென்னையில் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம்: மாநகராட்சி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai.… ,Dinakaran ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...