×

செப்டம்பரில் மெட்ரோ ரயில்களில் 84.37 லட்சம் பயணிகள் பயணம்

சென்னை: செப்டம்பர் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில்களில் 84.37 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக செப்டம்பர் 15-ம் தேதி 3.37 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

The post செப்டம்பரில் மெட்ரோ ரயில்களில் 84.37 லட்சம் பயணிகள் பயணம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Metro ,Dinakaran ,
× RELATED லண்டனில் உள்ள பசுமை அமைப்பு சார்பில்...