×

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி: குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

The post குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : South ,Bhalapala Fairways ,
× RELATED தென்கொரியா எல்லையில் படைகளை குவிக்கும் வட கொரியா