
சென்னை: மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பாராட்டதக்க வகையில் பணியாற்றிய 5 பேருக்கு காந்தியடிகள் காவல் விருது வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார.
The post மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.