×

ஆசிய விளையாட்டுப் போட்டி: குண்டு எறிதல் பிரிவில் தங்கம் வென்றார் இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் தூர்

ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதல் பிரிவில் இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் தூர் தங்கம் வென்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 13-வது தங்கம் கிடைத்துள்ளது. ஆசிய விளையாட்டு பதக்கப் பட்டியலில் இந்தியா 13 தங்கம், 15 வெள்ளி, 16 வெண்கலத்துடன் 4-வது இடத்தில் உள்ளது.

The post ஆசிய விளையாட்டுப் போட்டி: குண்டு எறிதல் பிரிவில் தங்கம் வென்றார் இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் தூர் appeared first on Dinakaran.

Tags : Asian Games ,Tajinder Paul Singh Dur ,Hangzhou ,Dinakaran ,
× RELATED சென்னையில் நாளை முதல் நடைபெற உள்ள...