×

குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

குன்னூர்: குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான பேருந்தை 3 கிரேன்கள் மூலம் மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

The post குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Coonoor – Mettupalayam highway ,Coonoor ,Coonoor - ,Mettupalayam highway ,Dinakaran ,
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில்...