×

2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச்சுடுதலில் முதல் தங்கம் வென்றது இந்தியா!

2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச்சுடுதலில் முதல் தங்கம் வென்றது இந்தியா. துப்பாக்கிச்சுடுதலில் ஆண்களுக்கான 10 மீட்டர் ரைஃபள் பிரிவில் இந்திய வீரர்கள் ருத்ராங்க்ஷ், ஐஸ்வரி, திவ்யன்ஷ் அடங்கிய குழு தங்கப் பதக்கம் வென்றனர். 4 பேர் கொண்ட துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றுள்ளத.

The post 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச்சுடுதலில் முதல் தங்கம் வென்றது இந்தியா! appeared first on Dinakaran.

Tags : India ,2023 Asian Games ,Asian Games ,Dinakaran ,
× RELATED டி20 உலகக் கோப்பை அயர்லாந்து அணி அறிவிப்பு