×

நீட் தேர்வில் தோல்வி: மகனை தொடர்ந்து தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்டதால் சோகம்!

சென்னை: சென்னை குரோம்பேட்டை அருகே நேற்று முன்தினம் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகர், நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகனின் சாவுக்கு நீட் தேர்வுதான் காரணம் என பேட்டியளித்திருந்தார். மனைவியை பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

 

The post நீட் தேர்வில் தோல்வி: மகனை தொடர்ந்து தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்டதால் சோகம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Jekadeswaran ,Chrompet, Chennai ,
× RELATED தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில்...