திற்பரப்பு அருவியில் உற்சாக குளியல் - 'செல்பி'

விடுமுறை நாளான நேற்று முன்தினம், குமரி குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். அருவியில் கொட்டும் தண்ணீரில் ஆனந்தத்துடன் குளித்து மகிழ்ந்தனர். இவர்களில் சில இளம்பெண்கள் அருவிக்கு முன்னாள் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags :
× RELATED மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!