கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் ஜூலை 7-ம் தேதி காங்கிரஸ் அரசு பட்ஜெட் தாக்கல்!!

பெங்களூரு: கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஜூலை 7-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்கிறது. ஜூலை 3-ல் கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி, 7-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

The post கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் ஜூலை 7-ம் தேதி காங்கிரஸ் அரசு பட்ஜெட் தாக்கல்!! appeared first on Dinakaran.

Related Stories: