பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!!

சென்னை: பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன இயக்கக இணை இயக்குனர் ராஜேந்திரன் பணியாளர் தொகுதி இணை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பணியாளர் தொகுதி இணை இயக்குனர் ஆ.நரேஷ் அரசுத் தேர்வுகள் இயக்க இடைநிலை இணை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

The post பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: