×

எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமில்லை; தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம்: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமில்லை; தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம் என்று அமைச்சர் பொன்முடி பேட்டி அளித்து வருகிறார். அண்ணா ஆட்சி காலத்தில் சமூகவியல் பட்டப்படிப்பு பாடங்கள் தமிழில் கற்பிக்கப்பட்டது. கலைஞர் ஆட்சியில் அறிவியல் பட்டப்படிப்புகள் தமிழில் கற்பிக்கப்பட்டது. மேலும் பல பாடப்பிரிவுகளை தமிழ் வழியில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் பொன்முடி பேட்டி அளித்துள்ளார்.

The post எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமில்லை; தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம்: அமைச்சர் பொன்முடி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Bonmudi ,Chennai ,Ponmudi ,
× RELATED புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க...