×

டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்திப்பு!

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்தித்துள்ளார். கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ராகுல் காந்தியுடன் சித்தராமையா ஆலோசனை நடத்தியுள்ளார்.

The post டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்திப்பு! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,CM ,Sitaramaiah ,Congress ,Rahul Gandhis ,Delhi Delhi ,Rahul Gandhi ,Delhi ,Karnataka Cabinet ,Rahul Gandhy ,Dinakaran ,
× RELATED கர்நாடக முதல்வர் தேர்வு தொடர்பாக...