×

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க ஆணையிட கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க ஆணையிட கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க ஜனாதிபதியை அழைக்காததன் மூலம் அரசியல் சட்டத்தை மக்களவை செயலகம் மீறிவிட்டது என மனு அளிக்கப்பட்டது. வரும் 28-ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நடைபெற உள்ளது.

The post புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க ஆணையிட கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை...