திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டம் திமுக மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் பட்டியல்: பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை, செப். 30: திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் பட்டியலை பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், மாநகர மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளராக க.சுந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவை தலைவர்- ச.இனியரசு, துணைச் செயலாளர்கள்-வீ.கோகுலகண்ணன், க.செல்வம், கு.மலர்விழி, பொருளாளர்- சன்பிராண்ட் கே.ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள்-இரா.நாகன், டி.ஆர். நாராயணன், ஆர்.டி.அரசு, எம்.எஸ்.சுகுமார். பொதுக்குழு உறுப்பினர்கள்-வெளிக்காடு வே.ஏழுமலை, எஸ்.டி.பிரேம்சந்த், கே.ராஜேந்திரன், எஸ்.உசேன், எஸ்.கே.பி.சீனுவாசன், செ.சிகாமணி, பி.சசிகுமார், எஸ்.எழிலரசி.

ஒன்றிய செயலாளர் உத்திரமேரூர்-கெ.ஞானசேகரன், சாலவாக்கம்-டி.குமார், வாலாஜாபாத் வடக்கு-பி.எம்.பாபு, வாலாஜாபாத் தெற்கு-பி.சேகர், காஞ்சிபுரம் வடக்கு-பி.எம்.குமார், காஞ்சிபுரம் தெற்கு-க.குமணன், திருக்கழுக்குன்றம் தெற்கு-ஏ.சரவணன், மதுராந்தகம் வடக்கு-பி.எச்.சத்தியசாய்நாதன், மதுராந்தகம் தெற்கு- பொன்.சிவகுமார், அச்சிறுப்பாக்கம் வடக்கு-ஜி.தம்பு (எ) குப்புசாமி, அச்சிறுப்பாக்கம் தெற்கு - கே.கண்ணன், சித்தாமூர் கிழக்கு-ஏ.சிற்றரசு, இலத்தூர் தெற்கு- எம்.எஸ்.பாபு. நகர செயலாளர் மதுராந்தகம்-கு.குமார், பேரூர் செயலாளர்-இடைக்கழிநாடு - டி.மோகன்தாஸ், கருங்குழி - ஆ.சுந்தரமூர்த்தி, அச்சிறுப்பாக்கம்-வி.டி.ஆர்.வி. எழிலரசன், உத்திரமேரூர்-என்.எஸ்.பாரிவள்ளல், வாலாஜாபாத்-என்.பாண்டியன்.  காஞ்சிபுரம் மாநகர செயலாளர்- சி.கே.வி.தமிழ்ச்செல்வன், அவைத் தலைவர்-கே.ஏ.செங்குட்டுவன், துணைச் செயலாளர்-எ.எஸ்.முத்துசெல்வம், வ.ஜெகன்நாதன், பி.நிர்மலா, பொருளாளர்-கு.சுப்பராயன், பகுதி செயலாளர்-1வது பகுதி - கே. திலகர், 2வது பகுதி-எஸ்.சந்துரு, 3வது பகுதி-அ.தசரதன், 4வது பகுதி-சு.வெங்கடேசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளராக தா.மோ.அன்பரசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவைத் தலைவர்-த.துரைசாமி, துணைச் செயலாளர்-இ.கருணாநிதி, து.மூர்த்தி, எம்.வரலட்சுமி, பொருளாளர்- வெ.விசுவநாதன், செயற்குழு உறுப்பினர்-ஆர்.எஸ்.பாரதி, மீ.அ.வைதியலிங்கம், வீ.தமிழ்மணி, ஜி.சி.அன்புச்செழியன், க.அன்புசெல்வன், ஆதிமாறன். பொதுக்குழு உறுப்பினர்-எம்.எஸ்.கே.இப்ராகிம், கே.எத்திராஜ், எம்.ஆர்.சீனிவாசன், க.தேவேந்திரன், எம்.செல்வகுமார், எம்.டி.சண்முகம், எஸ்.சதீஷ், மா.கணேஷ்பாபு, ஆர்.எஸ்.சங்கர், ஆர்.டி.பூபாலன், செ.அருள்தேவி, ரா.பாஸ்கரன், கீதா ஆனந்தன். ஒன்றிய செயலாளர்-குன்றத்தூர் தெற்கு-ஆ.மனோகரன், குன்றத்தூர் வடக்கு-ஏ.வந்தேமாதரம், திருப்பெரும்புதூர் வடக்கு-எஸ்.டி.கருணாநிதி, பெரும்புதூர் தெற்கு-ந.கோபால், புனிததோமையர்மலை வடக்கு-ஜி.கே.விவேகானந்தன், காட்டாங்கொளத்தூர் வடக்கு-வி.எஸ்.ஆராமுதன், காட்டாங்கொளத்தூர் தெற்கு-பி.சந்தானம், திருப்போரூர் வடக்கு-எல்.இதயவர்மன், திருப்போரூர் தெற்கு-பையனூர் எம்.சேகர், திருக்கழுக்குன்றம் வடக்கு-வீ.தமிழ்மணி.

நகர செயலாளர்-செங்கல்பட்டு- ச.நரேந்திரன், மறைமலைநகர்-ஜெ.சண்முகம், கண்டோன்மெண்ட்-டி. பாபு, குன்றத்தூர்-கோ.சத்தியமூர்த்தி, மாங்காடு-எஸ்.ஜபருல்லா, நந்திவரம்-கூடுவாஞ்சேரி-எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி. பேரூர் செயலாளர்- பெரும்புதூர்-ர.சத்தீஷ்குமார், திருப்போரூர்-மு.தேவராஜ், திருக்கழுக்குன்றம்-து.யுவராஜ். தாம்பரம் மாநகர செயலாளர்- எஸ்.ஆர்.ராஜா, அவைத் தலைவர்-கோ. காமராஜ், துணைச் செயலாளர்-ரா.நரேஷ்கண்ணன், பி.சதாசிவம், கே.வசந்தகுமாரி, பொருளாளர்-வ.விஜயரங்கன், பகுதி செயலாளர்-பம்மல் வடக்கு-த.ஜெயக்குமார், பம்மல் தெற்கு-வே.கருணாநிதி, பல்லாவரம் வடக்கு-கி.ஜோசப் அண்ணாதுரை, பல்லாவரம் தெற்கு-இ.எஸ்.பெர்னர்ட், செம்பாக்கம் வடக்கு-எ.கே.கருணாகரன், செம்பாக்கம் தெற்கு-ரா.சுரேஷ், தாம்பரம் கிழக்கு-ஆ.நடராஜன், தாம்பரம் மேற்கு-எஸ்.இந்திரன், பெருங்களத்தூர் வடக்கு-டி.காமராஜ், பெருங்களத்தூர் தெற்கு-எஸ்.சேகர், சென்னை மாநகராட்சி பகுதி செயலாளர்-ஆலந்தூர் வடக்கு-ப.குணாளன், ஆலந்தூர் தெற்கு-என்.சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக எஸ்.சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவைத் தலைவர்- கே.திராவிட பக்தன், துணைச் செயலாளர்-டாக்டர் வி.சி.ஆர்.குமரன், சி.ஜெயபாரதி, பா.உதயமலர் பாண்டியன், பொருளாளர்-எம்.மிதுன்சக்கரவர்த்தி, செயற்குழு உறுப்பினர்-வி.ஜி.ராஜேந்திரன், எம்.பூபதி, பொதுக்குழு உறுப்பினர்-ப.சிட்டிபாபு, எஸ்.கே.ஆதாம், பி.கிஷோர்,மு.சுப்பிரமணியம், பி.ராஜேஸ்வரி ரவீந்திரநாத். ஒன்றி செயலாளர்-பூண்டி மேற்கு- டி.அன்பரசு, கடம்பத்தூர் கிழக்கு-கே.அரிகிருஷ்ணன், கடம்பத்தூர் மேற்கு-மோ.ரமேஷ், திருவாலங்காடு கிழக்கு-எஸ்.மகாலிங்கம், திருவாலங்காடு மேற்கு-எம்.ராஜேந்திரன், பள்ளிப்பட்டு வடக்கு-சி.ஜெ.சீனுவாசன், பள்ளிப்பட்டு தெற்கு-ஜி.ரவீந்திரா, திருத்தணி கிழக்கு-பா.ஆர்த்திரவி, திருத்தணி மேற்கு-என்.கிருஷ்ணன், ஆர்.கே.பேட்டை, கிழக்கு-பெ.பழனி, ஆர்.கே.பேட்டை மேற்கு-சி.என்.சண்முகம், நகர செயலாளர்-திருத்தணி- வி.வினோத்குமார், திருவள்ளூர் - ரவிச்சந்திரன், பேரூர் செயலாளர்-பள்ளிப்பட்டு- எம்.ஜெ.ஜோதிகுமார், பொதட்டூர்பேட்டை- டி.ஆர்.கே.பாபு.

திருவள்ளூர் மத்திய மாவட்டம்: திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளராக சா.மு.நாசர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவைத் தலைவர்- ம.ராஜி, துணைச் செயலாளர்-வி.ஜெ.சீனிவாசன், எஸ்.ஜெயபாலன், காயத்ரி தர், பொருளாளர்- பா.நரேஷ்குமார், செயற்குழு உறுப்பினர்-கிருஷ்ணசாமி, ஜெ.ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர்-த.எத்திராஜ், ஜி.ராஜேந்திரன், கு.விமல்வர்ஷன், எம்.முத்தமிழ்செல்வன், வி.குமார், ஜெ.மகாதேவன், காஞ்சனா சுதாகர். ஒன்றிய செயலாளர்- திருவள்ளூர் வடக்கு-டி.ராமகிருஷ்ணன், திருவள்ளூர் மேற்கு-ஆர்.ஜெயசீலன், திருவள்ளூர் கிழக்கு-சே.பிரேம்ஆனந்த், பூவிருந்தவல்லி கிழக்கு-ப.ச.கமலேஷ், பூவிருந்தவல்லி மேற்கு - டி.தேசிங்கு, எல்லாபுரம்-த.முரளி (எ) தங்கம் முரளி. நகர செயலாளர்- திருநின்றவூர்- தி.வை.ரவி, பூவிருந்தவல்லி-ஜி.ஆர்.திருமலை, திருவேற்காடு-இ.கிருஷ்ணமூர்த்தி, பேரூர் செயலாளர்-திருமழிசை - வி.முனுசாமி. ஆவடி மாநகர செயலாளர்- எஸ்.என்.ஆசிம்ராஜா, அவைத் தலைவர்- சன்.பிரகாஷ், துணைச் செயலாளர்- வீ.சிங்காரம், கு.சேகர், ச.மகேஸ்வரி, பொருளாளர்-ஜி.உதயகுமார். பகுதி செயலாளர் ஆவடி கிழக்கு - வி.சுப்ரமணியம் (எ) பேபி சேகர், ஆவடி வடக்கு-ஜி.நாராயணபிரசாத், ஆவடி தெற்கு-ஜி.ராஜேந்திரன், ஆவடி மேற்கு-பொன்.விஜயன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக டி.ஜெ.கோவிந்தராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவைத் தலைவர்-மு.பகலவன், துணைச் செயலாளர்-எம்.எல்.ரவி,மு.கதிரவன், உமா மகேஸ்வரி, பொருளாளர்- எஸ்.ரமேஷ், செயற்குழு உறுப்பினர்- இ.ஏ.பி.சிவாஜி, ஜெ.மூர்த்தி. பொதுக்குழு உறுப்பினர்- எ.வி.ராமமூர்த்தி, குணசேகரன், பி.வெங்கடாசலபதி, க.சுப்பிரமணி, டாக்டர் கி.பரிமளம் விஸ்வநாதன். ஒன்றிய செயலாளர்-சோழவரம் வடக்கு-நா.செல்வசேகரன், மீஞ்சூர் கிழக்கு-கு.ரமேஷ்ராஜ், மீஞ்சூர் தெற்கு-சு.ஜெகதீசன், மீஞ்சூர் வடக்கு-பா.சுகுமாறன், பூண்டி வடக்கு-எம்.பொன்னுசாமி, பூண்டி கிழக்கு- டி.கே.சந்திரசேகர், எல்லாபுரம் தெற்கு-ஆ.சத்தியவேலு, எல்லாபுரம் வடக்கு-ஜெ.மூர்த்தி, கும்மிடிப்பூண்டி தெற்கு-வே.ஆனந்தகுமார், கும்மிடிப்பூண்டி மேற்கு-மு.மணிபாலன், கும்மிடிப்பூண்டி கிழக்கு-ந.பரிமளம். நகர செயலாளர் பொன்னேரி - ஜி.ரவிக்குமார், பேரூர் செயலாளர் கும்மிடிப்பூண்டி-ரா.அறிவழகன், ஊத்துக்கோட்டை-கே.அபிராமி, மீஞ்சூர்-க.சு.தமிழ் உதயன், ஆரணி- பி.முத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: