இருகூரில் நாளை மின்தடை

ேகாவை, செப்.28: கோவை இருகூர் துணைமின் நிலையத்தில் மின்பராமரிப்பு பணிகள் நாளை (28-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருகூர், ஒட்டர்பாளையம், பள்ளபாளையம், கண்ணம்பாளையம், வெங்கடாபுரம், கோல்டுவின்ஸ், ஒண்டிப்புதூர், ராவத்தூர், சிந்தாமணிப்புதூர், சின்னியம்பாளையம், தொட்டிபாளையம், அத்தப்பக்கவுண்டன்புதூர் பகுதியில் மின்விநியோகம் இருக்காது என ஒண்டிப்புதூர் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் 56 ஆண்டு கால அரசியல் அனுபவத்தை உள்ளடக்கி ‘’மாமனிதன் வைகோ’’ என்ற தலைப்பில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ ஆவணப்படம் தயாரித்துள்ளார்.

Related Stories: