3 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

மதுரை, செப். 27: மதுரை கரிமேடு எஸ்ஐ முகம்மது இத்திரீஸ் தலைமையில் போலீசார் காளவாசல் பைபாஸ் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள தியேட்டருக்கு அருகில் பதுங்கியிருந்த சம்பட்டிபுரம் பாரதியார் 2வது தெரு ராமகிருஷ்ணன்(31), அழகரடி சங்கரநாராயணன்(37), திருநகர் 5வது நிறுத்தம் சரண்(19) ஆகியோர் கஞ்சா விற்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 3.100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: